
மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமையான நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை என்பதை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கோவை
காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
தருமபுரி
காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெடூர், ஹனுமந்தபுரம், நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், பெரியாம்பட்டி, பேகரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
ஈரோடு
எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர் காலை 9 முதல் 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம், தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஓல்ட் டவுன், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், காஸ்பா, வேலூர் பஜார் மற்றும் ஃபோர்ட்ரவுண்ட், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் கழனிப்பாக்கம், எரியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
சித்தேரி மூணம்சேதி தலையமங்கலம் நெம்மேலி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், குலமாணிக்கம், பூதமங்கலம், கூத்தாநல்லூர் டவுன் அத்திக்கடை, வெள்ளக்குடி, நன்னிலம் ஆனைக்குப்பம் கங்களாஞ்சேரி ஏனங்குடி, மன்னார்குடி பருத்திக்கோட்டை சுந்தரகோட்டை பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
ராமாபுரம்
மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர், வெங்கடேஸ்வரா நகர், வள்ளுவர் சாலை, கோத்தாரி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கிருஷ்ணவேணி நகர், சிஆர்ஆர் புரம், ராமமூர்த்தி அவென்யூ, மேக்ஸ்வொர்த் நகர், ஏஜிஎஸ் காலனி, ஐபிஎஸ் காலனி, அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர்.
திருமுல்லைவாயல்
போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர்.
பொன்னேரி
தேர்வாய்கண்டிகை மற்றும் சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை, பொல்லனூர், புதுநகர், கரடிபுதூர், புதூர், என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பஞ்சால்லை, அமரம்பேடு, அக்கரகாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர் சிறுவாடா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மேலாக.
புழல்
சேந்திரம்பாக்கம், தீயபாக்கம், கொசப்பூர், தியாகைவிவாதசி நகர், கானம் பாளையம், வெங்கடேஷ்வரா நகர், ஏவி டைல்ஸ், பெரியார் நகர், நாகாத்தம்மன் கோவில்.
கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்பாக்கம், தாமரைப்பாக்கம், காத்தாவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரணை, புதுக்குப்பம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி, குருவாயில், பூச்சியாத்திபேடு, கொடுவள்ளி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை சாலை, கொழும்பேட்டை சாலை, வேல்டுடெக் சாலை பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.