பொதுமக்களே! தமிழகம் முழுவதும் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!

Published : Sep 09, 2025, 08:00 AM ISTUpdated : Sep 09, 2025, 08:12 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது. மீஞ்சூர், அண்ணா சாலை, கொரட்டூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
19
மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.

29
கோவை

24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திக்கடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர்.

39
திண்டுக்கல்

சிலுவார்பட்டி, கீதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கமணியன்பட்டி, செக்காபட்டி, ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், கொடைக்கானல் மலைப் பகுதி.

49
கரூர்

கன்னியாகுமரி

ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி, பாக்கோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைத்தான்கோஷ்டம், கடையல், பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார்.

கரூர்

வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.

59
வேலூர்

கிருஷ்ணகிரி

நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிசிபள்ளி.

வேலூர்

வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஜி.ஆர்.பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகள், பாகாயம், ஓட்டேரி, சிட்டேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

69
மீஞ்சூர்

TH சாலை, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரிய நகர், B.D.O அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், R-R பாளையம், அரியன்வயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, S.R.பாளையம், G.R. பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையன்மேடு.

79
அண்ணாசாலை

அங்கப்பன் தெரு, மூர் தெரு, இரண்டாம் லேன் பீச் சாலை, லிங்கிசெட்டி தெரு, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, எர்ரபாலு தெரு, லேன் பீச் சாலை, மூக்கர் நல்லமுத்து தெரு, மூர் தெரு, அங்கப்பன் தெரு, பங்குச் சந்தை, இந்தியன் வங்கி I, II, ஜீசஸ் கால்ஸ், எச்எஸ்பிசி, யுடிஐ, தம்பு செட்டி தெரு, கூடுதல் தெரு, லாசெட்டி தெரு, எல்லிங் எஸ்பிளனேட் சாலை, NSC போஸ் சாலை, பத்ரியன் தெரு. பண்டர் தெரு, மலையபெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, ஸ்டிரிங்கர் தெரு, உம்பர்சன் தெரு, குறளகம், சட்டக் கல்லூரி பம்பிங் ஸ்டேஷன், எம்எம்சி ஆண்கள் விடுதி.

89
கொரட்டூர்

மண்ணூர்பேட்டை, ரயில் நிலைய சாலை, எம்டிஎச் சாலை, பாடி, முகப்பேர் சாலை, டிஎன்எச்பி, கேஆர் நகர், தில்லை நகர், கண்ணகி நகர், ஜம்புகேஸ்வரர் நகர்.

99
போரூர்

ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம், போரூர் கார்டன் ஃபேஸ் I,II, ராமசாமி நகர், அர்பன் ட்ரீ, ஆற்காடு சாலை, எம்.எம். எஸ்டேட், ஜி.கே.எஸ்டேட், சின்னபோரூர், வானகரம், சாமராக்புரம், சாமராக்புரம், பரணிபுத்தூர், பூந்தமல்லி ரோடு, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories