விடுப்பு நாட்கள் அதிகரிப்பு
11. தொழிலாளர்களுக்கு கீழ்கண்டவாறு விடுப்புகள் உயர்த்தி வழங்கப்படும்.
அ. திருமணம் செய்யும் தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கான தந்தையர்களுக்கு மகப்பேறு (ஆண் தொழிலாளர்களுக்கு) விடுப்பு மூன்றிலிருந்து ஐந்து நாட்களாக உயர்த்தி அதிகரிக்கப்படும்.
இ. பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து விடுமுறை எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் செய்யப்படும்.
12. தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு ரூ.2000/- பரிசாக வழங்கப்படும்.
13. தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு. 'MD's People First Promise." என்ற திட்டம் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.
14. தொழிலாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து கண்டறிய குறை தீர்ப்பு மையம் மேம்படுத்தப்படும்.
15. மேற்கண்டவை தவிர. தொழிலாளர்களின் கூடுதல் கோரிக்கைகளையும். பணிச்சூழலில் மேம்பாடுகள் செய்யவும். தொழிற்சாலையில் செயல்படும்