ஆமா நான் ஒரு கேவலமான மேட்ச் ஆடிட்டேன்.. கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு ATP டென்னிஸ் தோல்வி குறித்து ரஃபேல் நடால்
First Published | Nov 24, 2020, 11:48 AM ISTஏடிபி பைனலில் இறுதியாக வெற்றியைப் பெறுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக ரஃபேல் நடால் ஒப்புக் கொண்டார். சனிக்கிழமை இரவு லண்டனின் ஓ 2 அரங்கில் நடந்த அரையிறுதியில் நடால் 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவிடம் தோல்வியடைந்தார்.