என்னங்க இது அநியாயம் பயிற்சி செய்ய கிட் இல்லங்க எப்பிடி பயிற்சி செய்ரது இந்திய ஷட்டில் வீரர்கள் கவலை..!

First Published | Nov 27, 2020, 11:58 AM IST

தேசிய அளவில் யோனக்ஸ் ஷட்டில் பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதன் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது
 

ஏற்கனவே கொரோனாவால் பேட்மிண்டன் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் பேட்மிண்டன் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Tap to resize

ஏற்கனவே உள்ள ஸ்டாக்கை கொண்டு தற்போது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பழைய ஸ்டாக்குகள் போன்றவற்றை கொண்டு அதிக நாட்கள் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்றும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் ஷட்டில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தேசிய பேட்மிண்டன் கோச் புல்லேலா கோபிசந்தும் ஷட்டில் தட்டுப்பாடு குறித்து தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!