கொல்கத்தாவில் எளிய முறையில் நடந்த அருண் லால் புல்புல் ஷஹாவை திருமணத்தில் கொல்கத்தா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால், பங்கேற்கவில்லை, அதற்குப் பதிலாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். கடந்த 30 ஆண்டுகளாக கங்குலியும், அருண் லாலும் நெருங்கிய நண்பர்கள்