கேப்டன்சியில் தோனியின் தலையீடு, சுதந்திரமாக தனது போக்கில் கேப்டனாக செயல்படமுடியாதது, தொடர் தோல்விகள் ஆகியவற்றால் தளர்வடைந்து போயிருக்கும் ஜடேஜா, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி தோற்கும் பட்சத்தில் கேப்டன்சியை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.