Team India: ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

Published : May 20, 2022, 02:56 PM IST

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.  

PREV
16
Team India: ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றமளித்தது. இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணி ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் களமிறங்குகிறது. 
 

26

எனவே இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆசிய கோப்பை தொடரும் நடக்கவுள்ளது. இந்த 2 தொடர்களையும் இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் எதிர்நோக்கியுள்ளது. ஐபிஎல்லில் சில இளம் வீரர்கள் நன்றாக செயல்பட்டிருப்பது, இந்திய அணியின் பென்ச் வலிமையை பலப்படுத்தும்.
 

36

இந்நிலையில், முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியை பார்ப்போம்.
 

46

ஆசிய கோப்பை & டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

56

அணியில் இடம்பெறும் மற்ற வீரர்கள்(பென்ச்):

ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக்/சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல்/குல்தீப் யாதவ், முகமது ஷமி/தீபக் சாஹர்.
 

66

பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி, டி.நடராஜன் ஆகிய மூவரையும் மாற்று வீரர்களாக தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃப

 

Read more Photos on
click me!

Recommended Stories