ஒவ்வொரு போட்டியிலும் காயத்தால் வீரர்கள் வெளியேறிக்கொண்டே இருக்க, கோலி, ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, பும்ரா, அஷ்வின், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் என முக்கியமான வீரர்கள் யாருமே இல்லாமல், பிரிஸ்பேனில் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் ஆடிய இந்திய அணி, பிரிஸ்பேனில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸி., அணியை வீழ்த்தி சாதனை படைத்ததுடன், 2வது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.