IPL 2023: ஐபிஎல்லில் அதிக அணிகளுக்காக ஆடிய டாப் 5 வீரர்கள்..!

First Published Mar 30, 2023, 6:21 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்த நிலையில், 16வது சீசன் நாளை(மார்ச் 31) தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு 15 ஆண்டுகள் ஆடிய ஒரே  வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ள நிலையில், அதிகமான அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்களை பார்ப்போம்.
 

1. ஆரோன் ஃபின்ச் - 8 அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் (2010) 
டெல்லி டேர்டெவில்ஸ் (2011-2012) 
புனே வாரியர்ஸ் இந்தியா (2013)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014)
மும்பை இந்தியன்ஸ் (2015)
குஜராத் லயன்ஸ் (2016-2017)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018)
ஆர்சிபி (2020)
 

thisara perera

2. திசாரா பெரேரா - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014–2015)
ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (2016)

IPL 2023: கடைசி நேர அறிவிப்பு.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார்
 

3. தினேஷ் கார்த்திக் - 6 அணிகள்

டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2010 மற்றும் 2014)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)
குஜராத் லயன்ஸ் (2016–2017)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2018-2021)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2022 முதல்) 
 

4. பார்த்திவ் படேல் - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2008–2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
டெக்கான் சார்ஜர்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014 மற்றும் 2018லிருந்து 2020)
மும்பை இந்தியன்ஸ் (2015)

IPL 2023: ஜோஷ் ஹேசில்வுட்டும் விலகல்..! ஆர்சிபிக்கு மரண அடி

5. யுவராஜ் சிங் - 6 அணிகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018) 
புனே வாரியர்ஸ் இந்தியா (2011–2013) 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)
டெல்லி டேர்டெவில்ஸ் (2015)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016–2017)
மும்பை இந்தியன்ஸ் (2019)
 

click me!