”என்னுடைய கணிப்பின்படி, இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும்” என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். தனது கேப்டன்சியில் 2 முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து வரலாற்று மோசமான தோல்வியை பெற்ற டிம் பெய்னுக்கு, மற்றவர்களைவிட கோலி தலைமையிலான இந்திய அணியின் பலம் தெரியும். எனவே அவர் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று கணித்துள்ளார்.