அந்தவகையில், இப்போது அதுகுறித்து பேசியுள்ள டிம் பெய்ன், மார்னஸ் லபுஷேனிடம் கேப்டன்சி திறன் இருப்பதாகவும், அவர் கண்டிப்பாக ஆஸி., அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். லபுஷேனிடம் இயல்பாகவே மிகச்சிறந்த லீடர்ஷிப் திறன் இருப்பதாகவும், அவர் வீரர்களிடம் பழகும் விதம், அவரது அணுகுமுறை ஆகியவை அவர் சிறந்த கேப்டனாக ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் டிம் பெய்ன் தெரிவித்தார்.