இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இந்திய அணி வென்ற நிலையில், அடுத்ததாக டி20 தொடர் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.