ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. இரவு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
24
இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளிலும் தோற்ற சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும், முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் களமிறங்குகின்றன. எனவே இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.