இந்நிலையில் 7 கிரிக்கெட் சேனலில் இதுகுறித்த பாண்டிங்கின் கேள்விக்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர், கோலி ஆடாத போட்டிகளில் அவர் இறங்கும் 4ம் வரிசையில் ரஹானேவே இறங்கலாம். ஐந்தாம் வரிசையில் கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில்லை இறக்கலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.