ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் நன்றாகத்தான் ஆடினார். ஆனால் லுங்கி இங்கிடி ஆடாததால் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் இருக்கிறது. 3ம் வரிசையில் ராயுடு, 4ம் வரிசையில் ரெய்னா, அதன்பின்னர் தோனி, சாம் கரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. எனவே டுப்ளெசிஸுடன் மொயின் அலியை தொடக்க வீரராக இறக்கிவிட்டால், பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக இருக்கும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.