கடந்த முறை(2018-2019) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாற்று படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், மீண்டும் ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் இம்முறை டெஸ்ட்டில் மோதுகின்றன.