#NZvsAUS முதல் டி20: ஆஸி., மற்றும் நியூசி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

First Published Feb 21, 2021, 9:28 PM IST

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை காலை இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்குகிறது.
undefined
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவன்:மார்டின் கப்டில், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சௌதி, ஹாமிஷ் பென்னெட்இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.
undefined
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஃபிலிப், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ்அஷ்டன் டர்னர், அஷ்டன் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப்.
undefined
click me!