இந்நிலையில், பயிற்சியின்போது இடது கை மணிக்கட்டில் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார். கோலி ஆடாத நிலையில், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் காயத்தால் வெளியேறிய நிலையில், தற்போது கேஎல் ராகுலும் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார்.