டெஸ்ட் தொடருக்கு பின் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடரிலிருந்தும் பும்ரா விலகினார். டி20 தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் லீட் செய்வார். நடராஜன், சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர்.