ஐபிஎல் 14வது சீசனில் வார்னர், பாண்டியா, புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகிய ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்கள் சிலரே படுமோசமாக சொதப்பினர். சில பெரிய வீரர்களுக்கு இந்த சீசன் சரியாக அமையாத நிலையில், இந்த சீசனில் சரியாக ஆடாத சொதப்பல் ஆடும் லெவன் வீரர்களை பார்ப்போம்.