இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் தலா 7 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆடினர். ஆனாலும் அவர்களை நிலைக்கவிடாமல் தனது அடுத்த ஓவர்களில் வேட் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்தினார். இன்னிங்ஸின் பதினைந்தாவது ஓவரில் மேத்யூ வேடை 8 ரன்களுக்கு வீழ்த்திய பும்ரா, தான் அடுத்து வீசிய 17வது ஓவரில் பர்ன்ஸையும் 8 ரன்களுக்கு வீழ்த்தினார். இந்திய அணியை ஆஸ்திரேலியா 244 ரன்களுக்கு சுருட்டிய நிலையில், ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றி கெத்து காட்டினார் பும்ரா.