ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எங்கு நடக்கிறது..? பிசிசிஐ கங்குலி சொன்ன தகவல்

Published : Mar 08, 2021, 09:22 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.  

PREV
13
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எங்கு நடக்கிறது..? பிசிசிஐ கங்குலி சொன்ன தகவல்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. 2019 ஆஷஸ் தொடர் முதல் நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியல் கணக்கிடப்பட்டது. அதில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஃபைனலில் மோதுகின்றன.

23

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் வென்று ஃபைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. 

33

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது சவுத்தாம்ப்டனில் நடக்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஏற்கனவே சவுத்தாம்ப்டனில் நடத்தத்தான் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories