ஆர்ச்சர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், ஆர்ச்சர் முழுக்க முழுக்க மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அவரது உடற்தகுதி முன்னேற்றம் அடைவதை உற்றுநோக்கிவருகிறோம். இப்போதைக்கு அவர் ஆடுவது குறித்து எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழு ஃபிட்னெஸ் அடைந்து அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று சில்வர்வுட் தெரிவித்தார்.