#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அசத்தலாக ஆடிய 11 வீரர்களை கொண்ட சிறந்த அணி..!
First Published | May 14, 2021, 10:19 PM ISTஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 14வது சீசனில் இதுவரை ஆடியவரை சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட, பிராட் ஹாக் தேர்வு செய்த சிறந்த அணியை பார்ப்போம்.