Published : Sep 06, 2019, 12:54 PM ISTUpdated : Sep 06, 2019, 12:56 PM IST
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு முதல் டெஸ்ட் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார் ரஹ்மத் ஷா. இந்நிலையில், மற்ற கிரிக்கெட் அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த வீரர்களை பார்ப்போம்.