Published : Jun 01, 2019, 01:10 PM ISTUpdated : Jun 01, 2019, 01:11 PM IST
உலக கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டி, 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியின் புகைப்பட தொகுப்பு இதோ..
அரைசதம் அடித்த கெய்ல், ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தும் காட்சி
அரைசதம் அடித்த கெய்ல், ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தும் காட்சி
1617
ஹோப்பின் கேட்ச்சை பிடித்த முகமது ஹஃபீஸ்
ஹோப்பின் கேட்ச்சை பிடித்த முகமது ஹஃபீஸ்
1717
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ், லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ், லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸிடம் இருந்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்