#CSKvsDC சிஎஸ்கே முதலில் பேட்டிங்; CSKவில் சிறந்த 4 வெளிநாட்டு வீரர்கள்.! சற்றும் சளைக்காத வலுவான டெல்லி அணி

Published : Apr 10, 2021, 07:17 PM IST

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

PREV
15
#CSKvsDC சிஎஸ்கே முதலில் பேட்டிங்; CSKவில் சிறந்த 4 வெளிநாட்டு வீரர்கள்.! சற்றும் சளைக்காத வலுவான டெல்லி அணி

ஐபிஎல் 14வது சீசனின் 2வது போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

25

கடந்த சீசனில் ஆடாத ரெய்னா, இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். டுப்ளெசிஸ், சாம் கரன், மொயின் அலி மற்றும் பிராவோ ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கேவில் ஆடுகின்றனர்.

35

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
 
45

டெல்லி கேபிடள்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரன் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் ஆடுகின்றனர்.
 
55

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், டாம் கரன், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான்.
 
click me!

Recommended Stories