ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அவரது அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் விடப்பட்டார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான மோரிஸ் மீது மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் அவரை உச்சபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.