இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், 2வது டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கின்றன. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட், வரும் 13ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.