இந்நிலையில், ஐபிஎல்லில் சொதப்பினாலும், ஆஸி., சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் 2 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார் ரிஷப் பண்ட். சிட்னி டெஸ்ட்டில் 97 ரன்கள் அடித்து இந்திய அணி போட்டி டிரா செய்ய உதவிய ரிஷப் பண்ட், கடைசி டெஸ்ட்டின் கடைசி இன்னிங்ஸில் 89 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். ரிஷப் பண்ட்டின் அபாரமான பேட்டிங்கால் தான், கடைசி நாளில் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸி.,யை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வென்றது.