என்னமா லவ் பண்ணிருக்கான்யா சஞ்சு சாம்சன்..!!
நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன், ஐபிஎல் போட்டியில் புகழ் பெற்ற பின்னர், கேரளாவில் தனது நீண்டகால நண்பர் சாருலதாவுடன் டிசம்பர் 22, 2018 அன்று திருமணம் செய்தார்