ரன்வீர் சிங்கால் ஈர்க்கப்பட்ட அனுஷ்கா சர்மாவின் மறைக்கப்பட்ட காதல் கதை!

Published : Aug 14, 2024, 03:21 PM IST

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங்கால் ஈர்க்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களது வித்தியாசமான குணங்கள் காரணமாக டேட்டிங் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். Band Baaja Baaraat படத்தில் இணைந்து நடித்த இவர்கள், திரையில் காட்டிய கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

PREV
16
ரன்வீர் சிங்கால் ஈர்க்கப்பட்ட அனுஷ்கா சர்மாவின் மறைக்கப்பட்ட காதல் கதை!
Anushka Sharma

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அனுஷ்கா திருமணத்திற்கு முன்னதாக அவரது சக நடிகரான ரன்வீர் சிங்கால் அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவருடன் டேட்டிங் செய்யவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் Band Baaja Baaraat (பேண்ட் பாஜா பாராத்).

26
Anushka Sharma Dating

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இவர்களது கெமிஸ்டரி பார்வையாளர்களை காதலிக்க வைத்தது.

36
Anushka Sharma and Ranveer Singh Dating

இதைத் தொடர்ந்து சிமி செலக்ட்ஸ் இந்தியாவின் மோஸ்ட் டிசைரபிள் நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செய்யவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

46
Anushka Sharma and Virat Kohli Love Marriage

அதற்கு பதிலளித்த அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங் தன்னை கவர்ந்ததாக கூறிய அவர், அவர்கள் வித்தியாசமானவர்கள் என்றார். மேலும், அவர்கள் உறவில் இருக்க வேண்டும் என்றால் அதிலிருந்து அவர்கள் வித்தியாசமான விஷயங்களைத்தான் விரும்புவார்கள்.

56
Anushka Sharma

ஆதலால், ஒரு நடிகருடன் உறவில் இருப்பது என்பது தனக்கு ரொம்பவே கஷ்டமான ஒன்று என்று கூறினார். ரன்வீர் சிங்கால் ஈர்க்கப்பட்டதாகவும், அது ஈர்ப்பாகவே இருந்ததாகவும் அனுஷ்கா சர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

66
Anushka Sharma Love Story

விராட் கோலி மற்றும் அனுஷகா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற மகளும், அகாய் என்ற மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories