இதுகுறித்து பேசிய அப்துல் ரசாக், விராட் கோலி - பாபர் அசாமை ஒப்பிட முடியாது. இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் அந்தளவிற்கு பாகிஸ்தான் வீரர்கள் மிகத்திறமையானவர்கள். அப்படி பாபர் அசாமை ஒப்பிட வேண்டுமானால், முகமது யூசுஃப், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், ஜாவேத் மியான்தத், ஜாஹீர் அப்பாஸ் மற்றும் இஜாஸ் அகமது போன்ற எங்கள் நாட்டு ஜாம்பவான்களுடன் ஒப்பிடலாம்.