#NZvsAUS ரோஷத்துடன் பொளந்துகட்டும் ஆஸி., கேப்டன் ஆரோன் ஃபின்ச்..!
First Published | Mar 5, 2021, 2:09 PM ISTநியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய ஃபின்ச், 4வது போட்டியிலும் அபாரமாக ஆடினார். 4வது டி20 போட்டியில் ஃபின்ச்சின் அதிரடி அரைசதத்தால், 157 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது ஆஸி., அணி.