ஐபிஎல் 2020: ஆர்சிபி அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் சீனியர் வீரர்; இளம் வீரருக்கு வாய்ப்பு.. ஆடும் லெவன்

Published : Sep 10, 2020, 04:13 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வென்றிராத 3 அணிகளில் ஒன்றான கோலி தலைமையிலான ஆர்சிபி, வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை தூக்கும் கனவுடன் களம் காண்கிறது. இந்த சீசனில் அந்த அணி ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல் போன்ற நல்ல வீரர்களை அணியில் எடுத்துள்ளது. ஆர்சிபி அணியின் பிரச்னையே அந்த அணியில், பேட்டிங், ஆல்ரவுண்டர், ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷன் சரியான விதத்தில் இல்லாததுதான். வலுவான பேட்டிங் ஆர்டரையும், மோசமான பவுலிங் யூனிட்டையும் அந்த அணி பெற்றிருந்ததால் தான் கடந்த காலங்களில் அந்த அணியால், எவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தாலும் ஜெயிக்க முடியாமல் போனது. இந்நிலையில், இந்த சீசனுக்கான ஆர்சிபி அணியின் ஆடும் லெவனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். கடந்த சீசனில் தொடக்க வீரராக இறங்கிய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலே அணியில் தேவையில்லை. டிவில்லியர்ஸை விக்கெட் கீப்பிங் செய்யவைத்துவிட்டு, இந்த சீசனில் ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட, உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக ஆடிவரும் தேவ்தத் படிக்கல்லை ஆரோன் ஃபின்ச்சுடன் தொடக்க வீரராக இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 4 வெளிநாட்டு வீரர்களாக ஃபின்ச், டிவில்லியர்ஸ், மொயின் அலி மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார். ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆர்சிபியின் ஆடும் லெவனை பார்ப்போம்.  

PREV
111
ஐபிஎல் 2020: ஆர்சிபி அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் சீனியர் வீரர்; இளம் வீரருக்கு வாய்ப்பு..  ஆடும் லெவன்

1. ஆரோன் ஃபின்ச் (தொடக்க வீரர்)

1. ஆரோன் ஃபின்ச் (தொடக்க வீரர்)

211

2. தேவ்தத் படிக்கல் (தொடக்க வீரர்)
 

2. தேவ்தத் படிக்கல் (தொடக்க வீரர்)
 

311

3. விராட் கோலி (கேப்டன் - 3ம் வரிசை வீரர்)
 

3. விராட் கோலி (கேப்டன் - 3ம் வரிசை வீரர்)
 

411

4. டிவில்லியர்ஸ் (4ம் வரிசை வீரர், விக்கெட் கீப்பர்)
 

 

4. டிவில்லியர்ஸ் (4ம் வரிசை வீரர், விக்கெட் கீப்பர்)
 

 

511

5. மொயின் அலி (ஆல்ரவுண்டர்)
 

5. மொயின் அலி (ஆல்ரவுண்டர்)
 

611

6. ஷிவம் துபே (ஆல்ரவுண்டர்)
 

6. ஷிவம் துபே (ஆல்ரவுண்டர்)
 

711

7. கிறிஸ் மோரிஸ் (ஆல்ரவுண்டர்)
 

7. கிறிஸ் மோரிஸ் (ஆல்ரவுண்டர்)
 

811

8. வாஷிங்டன் சுந்தர் (ஆஃப் ஸ்பின்னர்)
 

8. வாஷிங்டன் சுந்தர் (ஆஃப் ஸ்பின்னர்)
 

911

9. யுஸ்வேந்திர சாஹல் (ரிஸ்ட் ஸ்பின்னர்)
 

9. யுஸ்வேந்திர சாஹல் (ரிஸ்ட் ஸ்பின்னர்)
 

1011

10. நவ்தீப் சைனி (ஃபாஸ்ட் பவுலர்)
 

10. நவ்தீப் சைனி (ஃபாஸ்ட் பவுலர்)
 

1111

11. உமேஷ் யாதவ் (ஃபாஸ்ட் பவுலர்)
 

11. உமேஷ் யாதவ் (ஃபாஸ்ட் பவுலர்)
 

click me!

Recommended Stories