ஐபிஎல்லில் அதிக சதம் விளாசிய டாப் 5 வீரர்கள்.. லிஸ்ட்டில் ஒரேயொரு இந்தியர்

First Published Sep 9, 2020, 5:39 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.
 

1. கிறிஸ் கெய்ல் - 6 சதங்கள் (125 ஐபிஎல் போட்டிகள்) (ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
undefined
2. விராட் கோலி - 5 சதங்கள் (177 போட்டிகள் - ஆர்சிபி)விராட் கோலி அடித்த 5 சதங்களில் 4 சதங்கள் ஒரே சீசனில்(2016) அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
3. டேவிட் வார்னர் - 4 சதங்கள் (126 போட்டிகள் - டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
undefined
4. ஷேன் வாட்சன் - 4 சதங்கள் (134 போட்டிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே)
undefined
5. டிவில்லியர்ஸ் - 3 சதங்கள் (154 போட்டிகள் - டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி)
undefined
click me!