முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை தவிர்க்க இதுதான் காரணம்!! 

Published : Apr 14, 2025, 04:57 PM ISTUpdated : Apr 14, 2025, 05:06 PM IST

முஸ்லீம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.   

PREV
15
முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை தவிர்க்க இதுதான் காரணம்!! 

Why Muslims Do Not Eat Pork : முஸ்லிம்கள் சிக்கன், மட்டன், பீப் போன்ற இறைச்சியை சாப்பிட்டாலும் பன்றி இறைச்சியை உண்பதில்லை. இதற்கான காரணங்களை இங்கு காணலாம். 

25
Pork:

பன்றி இறைச்சி; 

பன்றி இறைச்சி சாப்பிடாததற்கு முஸ்லீம்கள் சில காரணங்களை சொல்கின்றனர். பொதுவாக பன்றி இறந்த சடலத்தை உண்ணும் பிராணி. அது எந்த உயிரினமாக இருந்தாலும் இறந்த சடலத்தை சாப்பிடும் பழக்கம் பன்றிகளுக்கு உண்டு. அவை எல்லாவற்றையும் தின்னுகிறது. குறிப்பாக அவை சிறுநீரைக் கூட குடிக்கும். மற்ற உயிரினங்களின் எச்சங்களை சாப்பிடும். இதுமட்டுமின்றி அழுகிய தாவரங்கள், வீணான கழிவுகள் தொடங்கி செத்து கிடக்கும் விலங்குகள் வரைக்கும் பன்றிகள் சாப்பிடக்கூடியவை. பன்றி உடலில் ஏராளமான நச்சுக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

35
Pig Information:

பன்றி குறித்த தகவல்கள்: 

பன்றிகள் வியர்வையை வெளியேற்றாது. அவற்றின்  தோல் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கும். அதனால் அழுக்குகளை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. இப்படிப்பட்ட பன்றி இறைச்சியை உண்பது உடலின் செரிமானத்தை தாமதப்படுத்தக் கூடும். பன்றி இறைச்சி செரிக்க 1 மணி நேரம் அல்லது அதற்கு மேலேயே கூட ஆகலாம். இதனால் கல்லீரல் நச்சுக்கள் சேர்ந்துவிடும். 

இதையும் படிங்க:  இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிடக்கூடாது..! BCCI Halal கறார் உத்தரவு

45
Reasons Not To Eat Pork:

பன்றி இறைச்சி சாப்பிடாததற்கு காரணங்கள்; 

பன்றிகள் நோய்களை சுமந்து செல்லும் வாய்ப்புள்ளது. பன்றி இறந்த 3 மணி நேரத்திற்கு பின் உடலில் உள்ள சில கிருமிகள் வெளியேறுகின்றன.  பன்றி இறைச்சியை சமைத்தாலும் அவை மீது சில கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. பன்றி இறைச்சியை 6 மணி நேரத்திற்கு மேலாக சமைக்க வேண்டியிருக்கும். 

இதையும் படிங்க:  சீனர்களுக்காக 2.83 லட்சம் பன்றிகளை கொன்ற அமெரிக்கா..!! உலக நாடுகளை முட்டாளாக்கிய ட்ரம்ப்-ஜி ஜின் பிங்..!!

55
Religious Reasons:

மதரீதியான காரணங்கள்: 

இஸ்லாமிய மத நம்பிக்கைகளில் குர்ஆன் கட்டளைகள் பன்றி இறைச்சி உண்பதை தடை செய்கிறது. அதை உண்பது ஹராம் என சொல்லப்படுகிறது. பன்றி அசுத்த விலங்காக கருதப்படுவதே இதற்கு காரணமாகும்.

 

Read more Photos on
click me!

Recommended Stories