நீங்கள் நீண்ட பயணத்தில் இருந்தால், பல நிறுத்தங்களில் இருந்து டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை. மாறாக இந்த டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு வசதியாகப் பயணம் செய்யலாம். இதற்கு நீங்கள் உத்தேசித்துள்ள பயண வழி குறித்து ரயில்வேக்கு தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு சர்குலர் டிக்கெட்டை வாங்கும் போது, உங்கள் பயணத்தை எங்கிருந்து தொடங்குகிறீர்கள், உங்கள் பயணம் எங்கு முடிகிறது, மண்டல ரயில்வேக்கான உங்கள் பயணத்தின் முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும்.