பெரும்பான்மையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு உணவுகள் தான் காரணமாகவும், தீர்வாகவும் இருக்கின்றனர். இந்த பதிவில் கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் டாப் 5 உணவுகள் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
அந்த வகையில், உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்த ஆரோக்கிய உணவுகளை சேர்த்து கொள்ளவும். ட்ரை ஃப்ரூட்ஸ் உட்கொள்வதன் மூலம் உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது தவிர மேலும், ஓட்ஸ், சிட்ரஸ் பழங்கள், நட்ஸ் வகைகள், ஒமேகா 3, பேட்டி ஆசிட்ஸ் நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது நல்லது.