கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், மே 17ம் தேதி மீன ராசியில் நுழைந்துள்ளார். ஏற்கனவே மகர ராசியில் பயணித்து வரும் செவ்வாய், 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இப்பெயர்ச்சியால் மேஷம் மற்றும் விருச்சிக ரசிக்காரர்கள் சற்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பமாகும். இன்றைய ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.