Today is World Heart Day
தவிர்க்க வேண்டியவை:
உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். வெள்ளைச் சர்க்கரையை தவிருங்கள். புகைப் பழக்கத்தை கைவிடுங்கள். கொழுப்புச் சத்து மிகுந்த உணவைத் தவிருங்கள்.
பீட்ஸாவில் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. எனவே, இது போன்ற உணவுகளை தவிருங்கள்.
Today is World Heart Day
சிவப்பு இறைச்சியில் நிறைய கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மது அருந்தாமல் இருங்கள். மேற் சொன்ன உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. பின்னர் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
Today is World Heart Day
பஜ்ஜி, போண்டா போன்றவற்றில் நிறைய சோடியம், டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.