இதற்கிடையில், ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஜனவரி 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். வக்ர சனி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், அதேசமயம் சிலருக்கு அசுபம் பலன்களையும் தருவார். தற்போது, சனியின் வக்ர பெயர்ச்சியால் நிதி நெருக்கடியை சந்திக்கும் 5 ராசிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.