ஆகஸ்ட் 17, 2022 அன்று சூரியன் தனது ராசியான சிம்மத்தில் நுழையும், அதே நேரத்தில், சூரியனின் பெயர்ச்சிக்குப் பிறகு சுக்கிரனும் ஆகஸ்ட் 31, 2022 அன்று சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், அவர்களின் தொழில்-வியாபாரத்திற்கு சிறப்பானதாகவும் இருக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.