மேஷம்:
மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. மேஷம் ராசியில் பிறந்தவர்கள், எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். திருமணம் நடைபெறும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம்.