Sukran peyarchi 2022
சுக்கிரன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கை, காதல், திருமண மகிழ்ச்சி, அழகு, கலை, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறது. பொதுவாக நன்மை தரும் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சில நேரங்களில் இந்த கிரகத்தால் சில பிரசனைகளும் ஏற்படுகின்றன. சுக்கிரன் கிரகம் 7 ஆகஸ்ட் 2022 அன்று காலை 05:12 மணிக்கு கடக ராசிக்கு மாறுகிறது. சுக்கிரன் கடக ராசியில் ஆகஸ்டு 31, புதன் கிழமை 04:08 வரை இருக்கும். அதன் பிறகு சுக்கிரன் சிம்ம ராசிக்கு மாறுவார். சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க...Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..
Sukran peyarchi 2022
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் நிலவும் சச்சரவுகள் நீங்கும், நீதிமன்ற வழக்குகள் போன்ற பிரச்சனைகளிலும் தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நீங்கும், நீதிமன்ற வழக்குகளில் தீர்வு கிடைக்கும்.