O Positive Blood
ஒவ்வொரு நபரின் ரத்த வகையும் வேறுபட்டது. ஒவ்வொரு ரத்த வகைக்கும் ஏற்ப, அவர்களின் குணாதிசயங்களும் வேறுபடுகின்றன. இன்று நாம் O+ ரத்த வகையைச் சேர்ந்தவர்களின் குணங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
Energetic Persons
O+ ரத்த வகையினர் மிகவும் சுறுசுறுப்பாகவும், வலிமையாகவும் இருப்பார்கள். அவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
Head Quality
O+ ரத்த வகையினரிடம் தலைமைப் பண்பு அதிகமாகக் காணப்படும். அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கைவிட மாட்டார்கள்.
Universal Donor
O+ ரத்த வகையினர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். இதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார்கள். O+ ரத்த வகையினர் யுனிவர்சல் டோனர். அதாவது, அவர்களின் ரத்தத்தை எல்லா ரத்த வகையினருக்கும் கொடுக்கலாம் என்பது மேலும் சிறப்பு.