வீட்டில் செய்யும் வடை, ஹோட்டல் போல மொறுமொறுப்பாக இருப்பதில்லை, சீக்கிரமே மெத்து மெத்தென்று ஆகிவிடுகிறது. ஹோட்டல் ஸ்டைலில் கிரிஸ்பி வடை செய்ய ஒரே ஒரு ரகசியம் இருக்கு.! தெரிஞ்சுகிட்டா நீங்கதான் உங்க ஊர்ல வடை ராணி.!
அந்த ரகசியம் இதுதான்: வடையை ரெண்டு முறை எண்ணெயில் பொரிக்கணும். நீங்க ரோட்டுக்கடைல நின்னு பார்த்தா இந்த டெக்னிக் தெரியும். முதல்ல, மிதமான சூட்டுல வடையை பாதி வேக வச்சு எடுக்கணும். எல்லா வடையும் இப்படி செஞ்ச பிறகு, அதிக சூட்டுல மறுபடியும் பொரிச்சு எடுக்கணும். இப்படி செஞ்சு பாருங்க, ஹோட்டல் ஸ்டைல்ல மணிக்கணக்கா வடை மொறுமொறுன்னு இருக்கும். இதையும் கிளிக் செய்யவும் - Soft Idli Recipe: பூ மாதிரி இட்லி சுடணுமா? 3 பொருள் 3 பதம்.! மல்லிகைப்பூ இட்லிக்கு நான் கேரண்டி.!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.