4. ஒருவரில் இடது கை மட்டும் நீண்ட நாட்கள் துடிக்கவோ, நடுங்கவோ ஆரம்பித்தால் அவர் இன்னும் சில நாட்களில் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
5. ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ, அல்லது கிரகம் அழிவது போன்று கனவுகள் வந்தால், அவர் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
6. ஒருவரால், வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காணமுடியவில்லையோ, அவர் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
7. அதே போன்று, சூரியன், நிலா போன்றவை வானத்தில் சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அவர் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.