அதன்படி, வரும் தீபாவளி பண்டிகையின் சமயத்தில், அக்டோபர் 23 ஆம் தேதி, கர்மா மற்றும் நீதியின் கடவுளான சனி பகவான் தனது பாதையை பிற்போக்கு நிலையிலிருந்து மாற்றுவார். தீபாவளி நேரத்தில் சனி பகவான் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளதால், இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சிறப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான விளைவுகள் காணப்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.